/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செம்மண் கடத்தல் போலீசார் விசாரணை
/
செம்மண் கடத்தல் போலீசார் விசாரணை
ADDED : ஆக 31, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்:கொல்லிமலை
அடிவார பகுதியான நடுக்கோம்பை ஊராட்சி, பாண்டியாறு கரையில் உள்ள
செம்மண்ணை மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு வெட்டி எடுப்பதாக
போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சோதனைக்கு
சென்றபோது, அவர்களை பார்த்து அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். பின்,
செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிராக்டரை
பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.