/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லுாரியில் அஞ்சல் சேவைகள்
/
அரசு கல்லுாரியில் அஞ்சல் சேவைகள்
ADDED : அக் 20, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையம், அக். 20-
குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக இந்திய அஞ்சல் சேவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் பொறுப்பு முதல்வர் சரவணாதேவி தலைமை வகித்தார். குமாரபாளையம், அஞ்சல் அலுவலர்கள் வேலுச்சாமி, தரணி ராஜ் சுமதி ஆகியோர் இந்திய அஞ்சல் சேவைகள் குறித்து பேசினர்.
பேராசிரியர் ரகுபதி, அஞ்சல் நிலைய அலுவலர்கள் சரவணன், கண்ணன், சக்திவேல், பிரகாஷ், நிரோஷா, நித்தியா, யசோதா உள்பட பலர் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரமேஷ்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.