தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 23, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேந்தமங்கலம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்திட வலியு-றுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற, கொல்லி-மலை ஒன்றியக் கிளை சார்பில் நேற்று, வட்டாரக் கல்வி அலுவ-லகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றிய தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்-திரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சங்கர், மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பி-னர்கள் ஸ்ரீ ராம், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us