sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தனியார் பஸ் சிறைபிடிப்பு

/

தனியார் பஸ் சிறைபிடிப்பு

தனியார் பஸ் சிறைபிடிப்பு

தனியார் பஸ் சிறைபிடிப்பு


ADDED : ஜன 20, 2026 05:18 AM

Google News

ADDED : ஜன 20, 2026 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதியில், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இப்பகுதி மக்கள், வெளி-யூர்களுக்கு சென்றுவர ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப் பகுதியை பயன்படுத்தி வருகின்-றனர். சில பஸ்கள் சேலம், நாமக்கல் பகுதிகளில் இருந்து வரும்போது, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதிக்கு வராமல், மேம்பாலத்தில் சென்று விடுகின்றன. இதனால், ஆட்டையாம்-பட்டி பிரிவு சாலை பகுதியை சேர்ந்த சுற்றுவட்-டார மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், நடவ-டிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், நேற்று மதியம், சேலத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை வழியாக ராசிபுரம் சென்ற தனியார் பஸ்சை, ஆட்டையாம்-பட்டி பிரிவு சாலை பகுதியில் பொதுமக்கள் சிறை-பிடித்தனர். தொடர்ந்து, டிரைவரிடம் வாக்குவா-தத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'சேலத்தில் இருந்து ராசிபுரம் புறப்படும்போது மல்லுார் பகு-தியில் மேம்பால கட்டுமான பணி நடந்து வருகி-றது. நேரம் போதாத காரணத்தால், மேம்பா-லத்தில் செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது' என்-றனர். ஆனாலும், பொதுமக்கள், 'இனிமேல் ஆட்-டையாம்பட்டி பிரிவு சாலைக்குள் வராமல் மேம்-பாலத்தில் சென்றால், போராட்டத்தில் ஈடுப-டுவோம்' என, எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us