/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புகையிலை விற்ற வாலிபருக்கு 'காப்பு'
/
புகையிலை விற்ற வாலிபருக்கு 'காப்பு'
ADDED : மார் 25, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம் : குமாரபாளையம் - இடைப்பாடி சாலை, தனியார் மில் அருகே, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மஹாராஷ்டிரா பதிவெண் கொண்ட பொலிரோ வாகனம் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்த போது, புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, சோழாப்பூரை சேர்ந்த கணேஷ், 29, என்பவரை கைது செய்தனர்.

