sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலை அடிவாரத்தில் பாக்கு கன்றுகளுக்கு பாதுகாப்பு

/

கொல்லிமலை அடிவாரத்தில் பாக்கு கன்றுகளுக்கு பாதுகாப்பு

கொல்லிமலை அடிவாரத்தில் பாக்கு கன்றுகளுக்கு பாதுகாப்பு

கொல்லிமலை அடிவாரத்தில் பாக்கு கன்றுகளுக்கு பாதுகாப்பு


ADDED : நவ 04, 2024 04:42 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள நடுக்கோம்பை, ராமநாதபுரம், காரவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நிரந்தர வருமானம் தரக்கூடிய பாக்கு மரங்களை வளர்த்து வருகின்றனர்.

மிகவும் உயரமாக வளரும் இந்த பாக்கு மரங்கள், சீசன் காலங்களில் நல்ல வருமானம் தரக்-கூடியதாக உள்ளது. அதிக தண்ணீர், குளிர்ச்சியான பகுதியில் வளரும் என்பதால், இங்கு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.ஆனால், கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் இப்பகு-தியில் வளர்க்கப்பட்ட மரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்தன. தற்போது, கொல்லிமலையில் நல்ல மழை பெய்துள்ளதால், இப்-பகுதியில் கூடுதல் ஏக்கர் பரப்பளவில் பாக்கு மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த பாக்கு மரக்கன்றுகள் காற்று, மழைக்கு சாயாமல் இருக்க, விவசாயிகள் தென்னங்கீற்றுகளை கொண்டு மூடி வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us