sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காலி பணியிடங்களை நிரப்ப ஆர்ப்பாட்டம்

/

காலி பணியிடங்களை நிரப்ப ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்ப ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்ப ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 04, 2024 06:54 AM

Google News

ADDED : டிச 04, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பினர் சார்பில், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் செயல்படும், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்ட கிளை தலைவர் சவுர்ந்தர்ராஜன் தலைமை வகித்தார்.

அதில், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 2023 டிச., 1 முதல் மின்வாரிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவங்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் காணும் வரை, 2023 டிச., 1 முதல் இடைக்கால நிவாரணமாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். நாமக்கல் மின் வட்டத்தில் ஊர் மாற்றும் உத்தரவு பெற்ற, 'கேங்மேன்' ஊழியர்களை பணிவிடுப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us