sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வளர்ச்சி பணிகளுக்கு பூஜை

/

வளர்ச்சி பணிகளுக்கு பூஜை

வளர்ச்சி பணிகளுக்கு பூஜை

வளர்ச்சி பணிகளுக்கு பூஜை


ADDED : செப் 21, 2024 03:11 AM

Google News

ADDED : செப் 21, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளான அக்கரைப்-பட்டி பஞ்., பகுதியில் தார்ச்சாலை பணி, மேல்நிலை நீர்தேக்க தொட்டி; மதியம்பட்டி பஞ்., பகுதியில் ஊராட்சி மன்ற அலுவ-லகம், அங்கன்வாடி திறப்பு விழா; நெ.3.கொமாரபாளையம் பஞ்.,

பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம்; குட்டலாடம்பட்டி பஞ்., பகுதியில் சிமென்ட் கான்கிரீட் சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். ஒன்றியக்குழு உறுப்-பினர் துரைசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் துரைசாமி, தலை-வர்கள்,

பி.டி.ஓ.,க்கள் கலந்து கொண்டனர். கல்லாங்குளம் பஞ்., பகுதியில் சிமென்ட் கான்கிரீட் சாலை பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர்

மதிவேந்தன் உடன், ஒன்றியக்குழு உறுப்பினர் துரை-சாமி, மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி, தலைவர், பி.டி.ஓ.,க்கள் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us