/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு பூஜை
/
தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு பூஜை
ADDED : ஜூன் 30, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: தேய்பிறை அஷ்டமியையொட்டி, வெண்ணந்துார், கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில், நேற்று காலை கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
பக்தர்கள், வெண் பூசணி, தேங்காய் உள்ளிட்டவற்றால் விளக்கேற்றி, பைரவரை வழிபட்டனர். விநாயகர், பைரவருக்கு அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.