sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சூறை காற்றுடன் மழை

/

சூறை காற்றுடன் மழை

சூறை காற்றுடன் மழை

சூறை காற்றுடன் மழை


ADDED : ஜூன் 23, 2025 04:59 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் காலையில் வெயில் கொளுத்தி-னாலும், மதியத்திற்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்-பட்டது. மாலை, 4:30 மணியளவில் ராசிபுரம் சுற்று வட்டார பகு-தியில் சூறைக்காற்று வீசியது.

இதனால் பல இடங்களில் கூரைகள் காற்றில் பறந்தன. இதனால், சாலையில் டூவீலரில் செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர். சிறிது நேரத்தில் காற்று குறைந்து மழை பெய்ய தொடங்கியது. ராசிபுரம், புதுப்பா-ளையம், கவுண்டம்பாளையம், முத்துக்காளிப்பட்டி, அணைப்பா-ளையம், சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம், நாமகிரிப்-பேட்டை, தண்ணீர்பந்தல்காடு உள்ளிட்ட பகுதிகளில், 45 நிமிடம் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்-டனர்.






      Dinamalar
      Follow us