தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காற்றுடன் கன மழை

காற்றுடன் கன மழை

காற்றுடன் கன மழை


ADDED : ஜூன் 02, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதியில், நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. இந்நிலையில், மாலை, 5:30 மணியளவில் திடீரென மேகம் சூழ்ந்து வானம் இருண்டது. சிறிது நேரத்தில் காற்றுடன் கன மழை பெய்தது.

5:30 மணிக்கு தொடங்கிய மழை, 6:00 மணிவரை பெய்தது. திடீர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியதால் தட்பவெட்ப நிலை மாறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us