sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போதைப்பொருள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர்கள் கைது

/

போதைப்பொருள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர்கள் கைது

போதைப்பொருள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர்கள் கைது

போதைப்பொருள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர்கள் கைது


ADDED : நவ 09, 2024 03:58 AM

Google News

ADDED : நவ 09, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த பச்சாம்பா-ளையம் பகுதியில், நேற்று காலை வெப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சங்ககிரியில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்-டனர்.

அந்த வாகனத்தில் குட்கா, கூல் லிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள், 195 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்-பட்டது.

இதையடுத்து, போதைப்பொருட்கள் கடத்தி வந்த ராஜஸ்தானை சேர்ந்த இந்துசிங், 25, அசோக்ரானா, 24, ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து, போதைப்பொருள் மற்றும் சரக்கு வாக-னத்தை பறிமுதல் செய்தனர். இந்த போதை பொருட்கள், பெங்க-ளூரில் இருந்து ஈரோடு, பெருந்துறை பகுதிக்கு கொண்டு செல்-லப்பட்டது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us