/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசி புரம் பஸ் ஸ்டாண்ட் பிரச்னை: கறுப் புக் கொடி ஏற்றி போராட முடிவு

ADDED : ஆக 06, 2024 09:00 AM
ராசி புரம்: ராசி புரம் பஸ் ஸ்டாண்டை இட மாற் று வ தற் கான தீர் மா னத்தை ரத்து செய் யக்-கோரி, கறுப் புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்த முடிவு செய் துள் ளனர்.ராசி புரம் பஸ் ஸ்டாண்டை இட மாற்ற கடந்த மாதம், 5ம் தேதி தீர் மானம் நிறை வேற் றினர்.
இதை ரத்து செய் யக் கோரி ராசி புரம் பேருந்து நிலைய மீட்பு கூட் ட மைப் பினர் பல் வேறு போராட் டங் களை நடத்தி வரு கின் றனர். கடை ய-டைப்பு, மனித சங் கிலி, மனு கொடுக்கும் போராட்டம், உண் ணா வி ரதம் ஆகிய போராட் டங் களை நடத் தி யுள் ளனர். நாளை கவுன் சி லர் க ளிடம் வாக் கா ளர்கள் மனு அளிக்கும் போராட் டத்தை அறி வித் துள் ளனர். ஒவ் வொரு வார் டிலும் உள்ள வாக் கா ளர்கள் அவர் க ளது கவுன் சி லர் களை சந் தித்து மனு அளிக்க உள் ளனர். மேலும், சுதந் திர தின மான ஆக., 15ல் வீடு தோறும் கறுப் புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரி விக் கவும் முடிவு செய் துள் ளனர்.