sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாநில தலைவராக அறிவித்தால் ஏற்க தயார்: ராமலிங்கம் பேச்சு

/

மாநில தலைவராக அறிவித்தால் ஏற்க தயார்: ராமலிங்கம் பேச்சு

மாநில தலைவராக அறிவித்தால் ஏற்க தயார்: ராமலிங்கம் பேச்சு

மாநில தலைவராக அறிவித்தால் ஏற்க தயார்: ராமலிங்கம் பேச்சு


ADDED : ஏப் 07, 2025 01:59 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், மேற்கு ஒன்றிய பா.ஜ., கட்சி அலுவல-கத்தை, நேற்று மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தி.மு.க.,வுக்கு எதிராக இருக்கும் அனைத்து அரசியல் அமைப்புக-ளையும் ஒன்றிணைத்து, பா.ஜ., முன்னின்று பணியாற்றும். தீய சக்தியை அகற்ற ஒன்றுபடுவோம், உழைப்போம்.

தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை நிறு-வுவோம் என்பதுதான் எங்களது சூளுரை. வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்களுக்கு, திருத்தம் குறித்து ஒன்றும் தெரி-வதில்லை. எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் முட்-டாள்கள். தேசத்திற்கான சட்டமாக வக்ப் வாரிய திருத்தம் உள்-ளது.

'நீட்' தேர்வு எதிர்ப்பு தொடர்பாக முதல்வர் கூட்டி உள்ள அனைத்து கட்சி கூட்டம், டுபாக்கூர் கட்சிகளின் கூட்டம். தி.மு.க., அரசின் ஊழல் பணத்தை பங்கிடும் டுபாக்கூர் கட்சிகள் கூட்டமாகத்தான் அமையும். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமு-றையை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்தார். அவருக்கு புத்தி இருந்தது ஆதரித்தார்.

இப்போதைய முதல்வருக்கு புத்தி இல்லை. அதனால் ஆதரிக்க-வில்லை. பா.ஜ.,வின் மாநில தலைவராக அறிவித்தால் ஏற்றுக்-கொள்வேன். தலைமை என்ன விரும்புகிறதோ அதை செயல் ப-டுத்தவே நாங்கள் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us