/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மழைநீர் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் சீரமைப்பு
/
மழைநீர் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் சீரமைப்பு
மழைநீர் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் சீரமைப்பு
மழைநீர் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் சீரமைப்பு
ADDED : அக் 24, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலை பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில், மழை நீர் சீராக செல்லும் வகையில், அடைப்புகள் அகற்றப்பட்டது.
பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலை பகுதியில் செல்லும் வடிகாலில் குப்பை, கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை காலம் எனபதால், மழைநீர் சீராக செல்லும் வகையில், பள்ளிப்பாளையம் நகராட்சி துாய்மை பணியாளர்கள், வடிகாலில் குவிந்துள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்து, அடைப்பு அகற்றப்பட்டு, வடிகாலில் மழைநீர் சீராக செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டது.