sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாற்றங்கால் பண்ணை பராமரிக்க வேண்டுகோள்

/

நாற்றங்கால் பண்ணை பராமரிக்க வேண்டுகோள்

நாற்றங்கால் பண்ணை பராமரிக்க வேண்டுகோள்

நாற்றங்கால் பண்ணை பராமரிக்க வேண்டுகோள்


ADDED : மார் 29, 2025 07:22 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: நாமக்கல் - துறையூர் சாலை, ரெட்டிப்பட்டி பஞ்சாயத்து, எருமப்-பட்டி யூனியனில் இருந்தபோது, கூலிப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கடந்த, 2022ல் மரக்-கன்றுகள் வளர்ப்பதற்காக நாற்றங்கால் நடவு பண்ணை அமைக்-கப்பட்டது. இந்த பண்ணையில் புளியம், வேம்பு, ஆலமரம் உள்-ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வந்தன.

சில மாதங்களுக்கு முன் ரெட்டிப்பட்டி பஞ்சாயத்து, நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால், இந்த நாற்றங்கால் பண்ணை வீணாகி வருகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம், இந்த நாற்றங்கால் பண்ணையை பராமரித்து மீண்டும் பயன்ப-டுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us