sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கள்ளுக்கடை திறக்க கோரிக்கை

/

கள்ளுக்கடை திறக்க கோரிக்கை

கள்ளுக்கடை திறக்க கோரிக்கை

கள்ளுக்கடை திறக்க கோரிக்கை


ADDED : நவ 09, 2024 03:58 AM

Google News

ADDED : நவ 09, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவ-சாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி, முதல்வருக்கு அனுப்-பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து, கள்ளுக்குண்டான தடையை நீக்கி, தமிழகம் முழுவதும், தமிழக அரசு கள்ளுக்கடையை திறந்தால், 50 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெறுவதுடன், பல ஆயிரக்-கணக்கான தென்னை மற்றும் பனை தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us