sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு சாலை அமைக்க கோரிக்கை

/

ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு சாலை அமைக்க கோரிக்கை

ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு சாலை அமைக்க கோரிக்கை

ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு சாலை அமைக்க கோரிக்கை


ADDED : டிச 18, 2025 05:49 AM

Google News

ADDED : டிச 18, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலையில் ஆக்கிரமிப்பை அகற்-றிய பின், சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிப்பா-ளையம் ஆர்.எஸ்., சாலை வழியாக, தினமும் பஸ், லாரி, கார், சரக்கு வாகனம், டூவீலர் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் இருபுறத்திலும், ஆக்கிர-மிப்பு அதிகரித்து காணப்படுகிறது. பல இடங்களில் சாலை குறு-கியதாக மாறிவிட்டது. இதனால் அடிக்கடி விபத்தும், போக்குவ-ரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

குறிப்பாக, இரவில் டூவீலரில் செல்லும் வயதானவர்கள், கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்-துக்கொண்டே வருகிறது. தற்போது இந்த சாலையை புதுப்-பிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், பழைய தார்ச்சாலை பெயர்த்து எடுக்கப்பட்-டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்-பட உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, புதிய சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us