sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலர்கள் திருடிய 2 பேருக்கு 'காப்பு'

/

டூவீலர்கள் திருடிய 2 பேருக்கு 'காப்பு'

டூவீலர்கள் திருடிய 2 பேருக்கு 'காப்பு'

டூவீலர்கள் திருடிய 2 பேருக்கு 'காப்பு'


ADDED : நவ 18, 2024 03:00 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், எதிர்மேடு பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், 29; நெடுஞ்சாலை அலுவலர். கல்லுாரி பேராசிரியை அருள்-மெர்சல் மோனிசா, 32, ஆகியோர் தங்கள் வீடுகளுக்கு முன், டூவீ-லரை நிறுத்தியிருந்தனர். காலையில் எழுந்து பார்த்தபோது, இரு-வரது வாகனமும் திருடப்பட்டிருந்தது. இதேபோல், பல்லக்காபா-ளையம் தனியார் கல்லுாரி முன் நிறுத்தியிருந்த பி.காம்., மற்றும் எம்.பி.ஏ., படிக்கும் கல்லுாரி மாணவர்கள் பாஸ்கர், 20, சுபாஷ், 22, ஆகியோரது டூவீலர்கள் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவ-மணி, எஸ்.ஐ., தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் டூவீலர்களை திருடிய, விழுப்புரம் அர்ஜுன், 21, சேலம் மோகன்ராஜ், 24, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவானார். இவர்களிடமி-ருந்து, 4 டூவீலர்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us