sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொத்தடிமைகளாக பணியாற்றிய செங்கல் தொழிலாளர் 5 பேர் மீட்பு

/

கொத்தடிமைகளாக பணியாற்றிய செங்கல் தொழிலாளர் 5 பேர் மீட்பு

கொத்தடிமைகளாக பணியாற்றிய செங்கல் தொழிலாளர் 5 பேர் மீட்பு

கொத்தடிமைகளாக பணியாற்றிய செங்கல் தொழிலாளர் 5 பேர் மீட்பு


ADDED : ஜூலை 02, 2024 07:56 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணி-யாற்றிய, 5 பேர் மீட்கப்பட்டு, அதன் உரிமை-யாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சேந்தமங்கலம் அருகே, வடுகப்பட்டியை சேர்ந்-தவர் கருப்பாயி, 65. இவர், முத்துக்காப்பட்டியில் நிலத்தை வாடகைக்கு எடுத்து செங்கல் சூளை நடத்தி வருகிறார். இங்கு, கடலுார் மாவட்டம், பல்லவராய நத்தம், பாரதி நகரை சேர்ந்த தேவ-கண்ணு, 40, பூமிநாதன், 45, சிற்றரசன், 27 உள்பட, 5 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்வதாக, சிதம்பரம்பட்டி வி.ஏ.ஓ., சுதாவிற்கு புகார் சென்-றது.

இதையடுத்து அங்கு சென்ற, வி.ஏ.ஓ., அங்கு கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த, 5 பேரையும் மீட்டு, கருப்பாயி மீது வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us