தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : மார் 05, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெண்ணந்துார்:வெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபு-ரிந்தவர் சுகவனம். இவர், கோவை மாவட்டம், அன்னுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதைய-டுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் இன்ஸ்-பெக்டராக பணிபுரிந்த சரவணன், கடந்த பிப்., 8-ல், வெண்-ணந்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டார். இந்நி-லையில், அவர் கோவை சிட்டி பகுதிக்கு திடீரென பணி மாறுதல் செய்யப்பட்டதால், நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில், நேற்று இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சிவகுமார் நேற்றுவெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us