sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாலையோரம் பால பணி: தடுப்பு வைக்க கோரிக்கை

/

சாலையோரம் பால பணி: தடுப்பு வைக்க கோரிக்கை

சாலையோரம் பால பணி: தடுப்பு வைக்க கோரிக்கை

சாலையோரம் பால பணி: தடுப்பு வைக்க கோரிக்கை


ADDED : ஜன 19, 2025 06:57 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, பருத்திப்பள்ளியில் இருந்து கொன்-னையார் செல்லும் வழியில் உள்ள சீத்தக்காடு முத்து முனி-யப்பன் கோவில் பின்புறம், மழைநீர் தேங்காமல் செல்ல ஏது-வாக, சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டி சிறுபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக, சாலையையொட்டி பேரிகார்டுகள் எதுவும் வைக்கப்-படவில்லை. குறிப்பாக, இப்பகுதியில் மின்கம்பங்கள் இல்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, விபத்தை தவிர்க்க, பள்ளத்தை-யொட்டி, பேரிகார்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us