sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

/

சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு


ADDED : அக் 02, 2024 07:31 AM

Google News

ADDED : அக் 02, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'சேலம், நாமக்கல் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில், பயணியர் வசதிக்காக கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது' என, தென்னக ரயில்வே அறிவித்துள்-ளது.

இதுகுறித்து, தென்னக ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

தென்னக ரயில்வேயில், தற்போது தலா, 8 பெட்டிகளுடன் இயக்கப்படும், 5 பாசஞ்சர் ரயில்களில், பயணியர் வசதிக்காக, அக்., 1 முதல் வரும், 31 வரை கூடுதலாக, 4 பெட்டிகள் இணைக்-கப்பட்டுள்ளன.

அதன்படி, சேலத்தில் இருந்து ராசிபுரம், நாமக்கல், மோகனுார், கரூர், திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பாசஞ்சர் ரயில் (ரயில் எண். 16811/16812) மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி, கரூர், மோகனுார், நாமக்கல், ராசிபுரம் வழியாக சேலம் செல்லும் பாசஞ்ர் ரயில் ஆகியவற்றில், இனி, 8 பெட்டிக-ளுக்கு பதிலாக, 12 பெட்டிகள் இணைக்கப்படும். இதுவரை, 800 இருக்கை வசதிகள் கொண்ட இந்த ரயிலில், இனி, 1,200 இருக்-கைகளாக அதிகரிக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us