/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு
/
துாய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு
ADDED : டிச 14, 2025 08:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் துாய்மை பணியாளர்கள் வீடுதோறும் சென்று குப்பை சேக-ரிப்பு, துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று,நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், சம்பந்தப்பட்ட வார்டுகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, சம்பந்-தப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், துாய்மை பணி-யாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்த பரிசு வழங்கினர். மேலும், துாய்மை பணியாளர்களை, பொது மக்கள் பாராட்-டினர்.

