தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பள்ளி மாணவி துாக்கிட்டு தற்கொலை

பள்ளி மாணவி துாக்கிட்டு தற்கொலை

பள்ளி மாணவி துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஆக 20, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, படவீடு கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் மென்மொழி, 17; இவர் பாட்டி வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து, மாணவி சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us