ADDED : ஏப் 23, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
எருமப்பட்டி:எருமப்பட்டி
யூனியன், வரகூரை சேர்ந்தவர் ரமேஷ், 45; தனியார் பள்ளி வேன் டிரைவர்.
இவர், நேற்று முன்தினம் வேலை முடிந்து, எருமப்பட்டியில் இருந்து
வரகூருக்கு டூவீலரில் புறப்பட்டார். செல்லிபாளையம் ஏரி அருகே
சென்றபோது, டூவீலர் தடுமாறி தடுப்புகளில் மோதியது.
இதில், பலத்த
காயமடைந்த ரமேஷை மீட்ட அக்கம் பக்கத்தினர், சேலம் அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
