sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 'கனவு இல்லம்' பயனாளிகள் தேர்வு

/

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 'கனவு இல்லம்' பயனாளிகள் தேர்வு

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 'கனவு இல்லம்' பயனாளிகள் தேர்வு

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 'கனவு இல்லம்' பயனாளிகள் தேர்வு


ADDED : ஜூலை 02, 2024 07:58 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மாவட்டத்தில், எட்டு ஒன்றியங்களில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், 'கனவு இல்லம்' திட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 321 கிராம பஞ்.,களில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம், திருச்செங்கோடு, எலச்சிப்பா-ளையம், பள்ளிப்பாளையம் ஒன்றியங்களில் உள்ள கிராம பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. நேற்று, நாமக்கல், புதுச்சத்-திரம், ராசிபுரம், மோகனுார், கபிலர்மலை, வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி ஆகிய, எட்டு ஒன்றியங்களில் உள்ள கிராம பஞ்.,களில் கிராம சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், பழுதடைந்த ஊரக வீடுகளை சீர-மைத்தல் திட்டம் மற்றும் 'கனவு இல்லம்' திட்டம் செயல்படுத்த, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். பஞ்., துணைத்தலைவர் ராமதாஸ், எஸ்.ஐ., குணசேகரன், வி.ஏ.ஓ., தமிழ-ரசி, பற்றாளர் தேன்மொழி உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us