ADDED : ஆக 28, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
ப.வேலுார்:நல்லுார்
அருகே, இருட்டணை பகுதியில் சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்வதாக
போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை,
இருட்டணை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது,
கரூர் மாவட்டம், நொய்யலை சேர்ந்த செங்கோடன், 65, என்ற விவசாயி, விற்பனைக்கு
வைத்திருந்த, ஐந்து லிட்டர், 'கள்' பறிமுதல் செய்து, செங்கோடனை கைது
செய்தனர்.
