/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கபடி போட்டியில் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி சாம்பியன்
/
கபடி போட்டியில் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி சாம்பியன்
கபடி போட்டியில் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி சாம்பியன்
கபடி போட்டியில் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி சாம்பியன்
ADDED : செப் 16, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், அண்ணா பல்கலை மண்டல கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டி, நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
வெற்றி பெற்ற மாணவர்களை செல்வம் கல்லுாரி தாளாளர் பாபு, கல்லுாரி செயலாளர் கவித்ரா நந்தினி, செயல் இயக்குனர் கார்த்திக், முதல்வர் ராமபாலன் உடற்கல்வி இயக்குனர் ரமேஷ், பேராசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் பாராட்டினர்.