sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி மண்டல தடகளத்தில் சாம்பியன்

/

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி மண்டல தடகளத்தில் சாம்பியன்

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி மண்டல தடகளத்தில் சாம்பியன்

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி மண்டல தடகளத்தில் சாம்பியன்


ADDED : அக் 26, 2024 07:56 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: அண்ணா பல்கலை மண்டல தடகள போட்டி, நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது. இதில், 20 கல்லுா-ரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில், செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி ஆண்கள் பிரிவில், 153 புள்ளிகளும், பெண்கள் பிரிவில், 174 புள்ளிகளும் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, செல்வம் கல்வி குழுமங்-களின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான செல்வராஜ், செயலர் கவித்ரா நந்தினி, செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி செயல் இயக்குனர் கார்த்திக், கல்லுாரி முதல்வர் ஜெகன், உடற்-கல்வி இயக்குனர் ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us