தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மின் தடை ரத்து

மின் தடை ரத்து

மின் தடை ரத்து


ADDED : ஜன 20, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்: 'பள்ளிப்பாளையம் பகுதியில், இன்று அறிவித்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது' என, பள்-ளிப்பாளையம் மின்வாரிய கோட்ட செயற்பொறி-யாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கையில், 'பள்ளிப்பா-ளையம் துணை மின் நிலையத்தில், இன்று(20ல்) பராமரிப்பு பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்-தது. தற்போது, நிர்வாக காரணங்களுக்காக மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது' என, தெரிவித்-துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us