sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

/

திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 27, 2024 12:48 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: சாலை பாதுகாப்பு மன்றம் மற்றும் போதைப் பொருள் தடுப்புக்-குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம், நாமக்கல்லில் நடந்தது.

கலெக்டர் உமா தலைமை வகித்தார். அதில் அவர் பேசுகையில், ''சாலை விதிமுறைகள் பின்பற்றுவது மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து மாணவ, மாணவிய-ருக்கு, பள்ளி பருவத்தில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டியது நம் அனைவரது கடமை. இளைஞர்கள் இந்தியாவின் எதிர்காலம். இந்திய இளைஞர்களின் சக்தியை கருத்தில் கொண்டு, வெளிநாடு-களில் இருந்து அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரு-கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இளைஞர்களை, ஆக்கப்பூர்வமான முறையில், எதிர்காலத்தில் நல்ல பண்பு உள்ள-வர்களாக மாற்ற வேண்டியது ஆசிரியர்களாகிய உங்களது உன்னத பொறுப்பு,'' என்றார்.தொடர்ந்து, உயர்கல்வித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்-புணர்வு கையேட்டை, கலெக்டர் உமா வெளியிட்டார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், உணவு பாதுகாப்-புத்துறை நியமன அலுவலர் அருண், நாமக்கல் கவிஞர் ராம-லிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு, ஆர்.டி.ஓ.,க்கள் முருகேசன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us