தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்


ADDED : ஜூன் 12, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்:குமாரபாளையம், சுள்ளிமடைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத், 22; சலுான் கடை ஊழியர்.

இவர், கடந்த, 6 மாலை, 6:00 மணிக்கு, வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் பர்வதம், 51, அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார், காணாமல் போன வினோத்தை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us