/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
/
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : நவ 24, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
சேந்தமங்கலம், நவ. 23-
சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டியில் பெரியமலை பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் அடிவாரத்தில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு, நேற்று சனிக்கிழமையையொட்டி, பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேதபெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.