sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புரட்டாசி சதுர்த்தசியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

/

புரட்டாசி சதுர்த்தசியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி சதுர்த்தசியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி சதுர்த்தசியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்


ADDED : அக் 06, 2025 04:10 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, ப.வேலுார் திருஞா-னசம்பந்தர் மடாலயத்தில், நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபி-ஷேகம், வழிபாடு நேற்று நடந்தது.

சிவன் கோவில்களில் நடராஜருக்கு ஆண்டில், ஆறு நாள் அபி-ஷேகம் நடக்கும். அவை, சித்திரை திருவோணம், ஆனி உத்-திரம், மார்கழி திருவாதிரை, புரட்டாசி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி, இந்த நாட்களில் கோவில்களில் நடராஜர், சிவ-காமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.

அதன்படி, நேற்று புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியை-யொட்டி, ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நடராஜ-ருக்கு கைலாய வாத்தியம் முழங்க தேவாரம், திருவாசகம் ஓத-லுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்-களால் சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது.

திரளான பக்தர்கள், நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us