/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொங்கணசித்தர் குகையில் குருவார சிறப்பு பூஜை
/
கொங்கணசித்தர் குகையில் குருவார சிறப்பு பூஜை
ADDED : டிச 20, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொங்கணசித்தர் குகையில் குருவார சிறப்பு பூஜை
மல்லசமுத்திரம், டிச. 20-
வையப்பமலையில் உள்ள பழமை வாய்ந்த கொங்கணசித்தர் தவம் செய்த குகையில் குருவார சிறப்புபூஜை நடந்தது. மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்குபகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கொங்கணசித்தர் குகையில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று, குருவார சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். நேற்று மதியம் பூஜை சிறப்பாக நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.