sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விபத்தை தடுக்க வேகத்தடை தேவை

/

விபத்தை தடுக்க வேகத்தடை தேவை

விபத்தை தடுக்க வேகத்தடை தேவை

விபத்தை தடுக்க வேகத்தடை தேவை


ADDED : மார் 29, 2025 07:22 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார், ஆர்.புதுப்பாளையம் பகுதியில், ராசிபுரத்தில் இருந்து குட்டலாடம்பட்டி வழியாக சேலம் செல்லும் சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மல்லுார், பனமரத்துப்பட்டி வழி-யாக சேலம் செல்ல எளிதாக இருப்பதால், வாகன போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது. இந்த சாலையில் காலை, மாலை நேரத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகம் பயணிக்கின்றனர்.

சாலையில் வளைவு பகுதிகள் அதிகம் உள்ளன. குறிப்பாக, காளி-யம்மன் கோவில் பகுதியில் உள்ள சாலை வளைவில், அவ்வப்-போது சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன. பெரிய விபத்து நடக்-காமல் தவிர்க்க, வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us