/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இன்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
/
இன்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
ADDED : நவ 15, 2025 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம்: பெரியமணலி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 9:00 முதல், தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் இலவச மருத்துவ முகாம் நடக்க உள்ளது.
இதில் பொதுமருத்துவம், இருதயம், எலும்பியல், நரம்-பியல், தோல், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு உள்பட பல்வேறு மருத்துவங்கள் மற்றும் முழுஉடல் பரி-சோதனை நடைபெற உள்ளது. சிகிச்சைக்கு வரும் பயனாளிகள் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும்.

