தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மாணவன் துாக்கிட்டு தற்கொலை

மாணவன் துாக்கிட்டு தற்கொலை

மாணவன் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூன் 29, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த செட்டியார் கடை பகுதியை சேர்ந்த அல்லிமுத்து மகன் சஞ்சய்ரித்தின், 16. இவர், சவுதாபுரம் அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். இவர் சரியாக படிக்க முடியவில்லை என, மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதால் விட்டில் இருந்துள்ளார். மதியம், 3:00 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, மின் விசிறியில் துாக்கிட்டு சஞ்சய்ரித்தின் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us