/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மானியத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்; தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்
/
மானியத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்; தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்
மானியத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்; தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்
மானியத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்; தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 06, 2024 09:00 AM
நாமக்கல்: 'மானி யத்தில் நாட் டினக் கோழி வளர்ப்பு திட் டத்தில் பயன் பெற, தகு தி யா ன-வர் க ளிடம் இருந்து விண் ணப் பங்கள் வர வேற் கப் ப டு கி றது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரி வித் துள்ளார்.இது கு றித்து, அவர் வெளி யிட்ட அறிக்கை:பெண் களின் வாழ் வா தா ரத்தை மேம் ப டுத்த, நாட் டின கோழி வளர்ப்பு தொழிலை பெண்கள் மேற் கொள்ள, 2024-25ல், 50 சத வீதம் மானி யத்தில், ஒரு பய னா ளிக்கு, 40 கோழிக் குஞ் சுகள் வீதம், தமி ழகம் முழுதும், 38,700 பெண் க-ளுக்கு மானி யத்தில் வழங்கும் திட்டம் செயல் ப டுத் தப் ப ட வுள் ளது.நாமக்கல் மாவட் டத்தில், ஒவ் வொரு ஒன் றி யத் திற்கும், 100 பய னா ளிகள் வீதம், 15 ஒன் றி யங் க ளுக்கு, 1,500 பய னா ளி க ளுக்கு செயல் ப டுத்த ஒதுக் கீடு பெறப்-பட் டுள் ளது.
இத் திட் டத்தில் பயன் பெற விரும்பும் பய னா ளிகள், தாங்கள் வசிக்கும் பகு திக்கு அரு கி லுள்ள கால் நடை மருந் த கத்தை அணுகி, வரும், 20க்குள் விண் ணப்பம் அளிக்க வேண்டும். தேர்ந் தெ டுக் கப் பட்ட பய னாளி, ஏழைப் பெண் ணாக இருக்க வேண்டும். வித வைகள், ஆத ர வற்றோர் மற்றும் உடல் ஊன முற் றோ ருக்கு முன் னு ரிமை அளிக் கப் படும். தேர்ந் தெ டுக் கப் பட்ட பய னாளி அந்த கிரா மத்தில் நிரந் த ர மாக வசிப் ப வ ரா கவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண் ட வ ரா கவும் இருக்க வேண்டும்.பய னாளி சொந்த செலவில், 3,200 ரூபாய் செலவில் கொள் முதல் செய்ய திறன் பெற் ற வ ராக இருக்க வேண்டும். சுய சான்று வழங் கிய ரசீது சமர்ப் பிக் கப் பட் ட-வுடன், 50 சத வீதம் மானியம் வங்கி கணக்கில் செலுத் தப் படும். தமிழ் நாடு மாநில ஊரக வாழ் வா தார இயக் கத்தில் பதிவு செய் யப் பட்ட சுய உதவி குழுக்-களை சேர்ந்த பெண் க ளுக்கு முன் னு ரிமை அளிக் கப் படும். தேர்ந் தெ டுக் கப்-படும் பய னாளி, 30 சத வீதம் பேர், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவை சேர்ந் த வர் க ளாக இருக்க வேண்டும்.இவ் வாறு அதில் கூறப் பட் டுள் ளது.