தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கிரிவலப்பாதையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு பணி

கிரிவலப்பாதையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு பணி

கிரிவலப்பாதையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு பணி


ADDED : ஜூலை 05, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2024 12:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எருமப்பட்டி: தலைமலை அடிவாரத்தில், அடிப்படை வசதிகள் செய்வது குறித்து எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.எருமப்பட்டி யூனி யன் தலைமலையில், வெங்கடாஜலபதி கோவில் உள்ளது.

பவுர்ணமியையொட்டி, கிரிவலம் செல்வதற்-காக, பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்-தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், தலைமலையை சுற்றிலும் கிரிவலப்பாதை அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளதா என ஆரா-யவும், அடிப்படை வசதிகள் செய்யவும் தமிழக முதல்வர், 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.இதையடுத்து தலைமலை அடிவார பகுதியை, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி, அட்மா குழு தலைவர் பாலசுப்பர-மணியம், பரம்பரை அறங்காவலர் நத்தகோபால், கலைச்‍செல்வன் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us