/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆலோசனை
/
தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆலோசனை
ADDED : நவ 25, 2024 03:16 AM
நாமக்கல்: தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது.
மாநில இணை செய-லாளர் ஷேக்தாவூத் தலைமை வகித்தார். கூட்டத்தில், சேலம்-ரா-சிபுரம் வழியாக வரும் பஸ்கள் புது பஸ் ஸ்டாண்டில் பயணி-களை இறக்கி விடுகின்றனர். இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும், அங்கிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல, 10 ரூபாய் பயண கட்டணம் கொடுத்து செல்லும் நிலை உள்ளது. எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, சேலம், ராசிபுரம் வழியாக வரும் பஸ்களில் பயண கட்டணத்தை குறைக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன. நாமக்கல் ஒன்றிய செயலாளர் தியாகராஜன், மகளி-ரணி மாவட்ட செயலாளர் நிர்மலா உள்பட பலர் பங்கேற்றனர்.