sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தமிழ்ப்புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

/

தமிழ்ப்புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்ப்புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்ப்புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 02, 2024 08:02 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்; நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்ப்பு-லிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்-தினர். கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்தார்.

அதில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நடந்த ஆணவ படுகொலையை கண்டித்தும், ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், நெல்லையில் மா.கம்யூ., அலுவலகம் தாக்கப்பட்-டதை கண்டித்தும், ஆணவ படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்தி, இளம்புலிகள் அணி மாநில துணை செய-லாளர் அறிவுத்தமிழன் உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us