sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

/

டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 06, 2025 06:18 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு டாஸ்மாக் மாவட்ட அனைத்து சங்கங்களின் கூட்ட-மைப்பு சார்பில், கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல்லில் நடந்தது. தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் நலச்-சங்க மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். எஸ்.சி.,-எஸ்.டி., தொழிலாளர் நலச்சங்க மாநில ஒருங்கிணைப்-பாளர் சீனிவாசன், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் மருதபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.

காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தாமல், மாற்று முகமை மூலம் செயல்ப-டுத்த வேண்டும். இந்த திட்டத்தை பணியாளர்கள் மீது திணிக்கக்-கூடாது. 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்-களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வார விடுமுறை அளிக்க வேண்டும். டாஸ்மாக் பணியில் இருந்தபோது உயிரிழந்த குடும்-பங்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us