sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வரியினங்கள் பாக்கி; டவுன் பஞ்., நடவடிக்கை

/

வரியினங்கள் பாக்கி; டவுன் பஞ்., நடவடிக்கை

வரியினங்கள் பாக்கி; டவுன் பஞ்., நடவடிக்கை

வரியினங்கள் பாக்கி; டவுன் பஞ்., நடவடிக்கை


ADDED : அக் 16, 2024 07:25 AM

Google News

ADDED : அக் 16, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், வரியினங்களை பாக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டவுன் பஞ்., நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் குடிதண்ணீர் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்டவைகளில் பலர், 2 ஆண்டுகளுக்கு மேல் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். அவர்கள் இந்தாண்டு முடிவதற்குள் முழுவதும் செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீண்ட நாட்கள் வரியினங்களை பாக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us