sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'நுாறு நாள் வேலை திட்டத்தை பழைய வடிவில் அமல்படுத்தணும்'

/

'நுாறு நாள் வேலை திட்டத்தை பழைய வடிவில் அமல்படுத்தணும்'

'நுாறு நாள் வேலை திட்டத்தை பழைய வடிவில் அமல்படுத்தணும்'

'நுாறு நாள் வேலை திட்டத்தை பழைய வடிவில் அமல்படுத்தணும்'


ADDED : ஜன 27, 2026 05:51 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: கிழக்கு மாவட்ட காங்., சார்பில், நாட்டின், 77வது குடியரசு தின விழா, மோகனுாரில் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்.,ல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் டாக்டர் செந்தில் தலைமை வகித்து, மகாத்மாகாந்தி, காமராஜர், இந்திரா காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மாரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் சித்திக், மோகனுார் டவுன் பஞ்., காங்., தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் அருணகிரி, மோகநாதன், நவலடி, மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, மோகனுார் டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களுடன், மாவட்ட தலைவர் செந்தில் கலந்துரையாடினார்.

இதையடுத்து, குமரிபாளையம் கிராம பஞ்.,ல் நடந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாகவும், பழைய வடிவிலேயே மீண்டும் அமல்படுத்த கோரும் தீர்மானத்தை அதிகாரிகளிடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us