/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'முட்டு' பிரித்த சிறுவன்; கான்ட் ராக்டர் மீது புகார்
/
'முட்டு' பிரித்த சிறுவன்; கான்ட் ராக்டர் மீது புகார்
'முட்டு' பிரித்த சிறுவன்; கான்ட் ராக்டர் மீது புகார்
'முட்டு' பிரித்த சிறுவன்; கான்ட் ராக்டர் மீது புகார்
ADDED : ஆக 06, 2024 09:00 AM
ராசி புரம்: ராசி புரம் நக ராட்சி கடை வீ தியில் இருந்து, கிருஷ்ணன் தெரு வுக்கு செல்லும் வழியில் சாக் கடை பாலம் கட் டப் பட் டுள் ளது.
சில நாட் க ளாக பெய்த மழை கார ண மாக, இப் ப கு தியில் சாக் க டை யுடன் மழைநீர் சேர்ந்து குட் டைபோல் தேங்கி நின் றது. இந் நி லையில், நேற்று காலை கட் டட தொழி லா ளர்கள் கால்வாய் உள்ளே இறங்கி கான் கி ரீட் டுக்கு போட்ட முட்டை பிரிக்க முயன்-றனர். ஆனால், மழை நீ ருடன் சாக் கடை நீர் தேங்கி நின் றதால், அவர் களால் உள்ளே இறங்க முடி ய வில்லை.இதை ய டுத்து அங் கி ருந்த ஒரு சிறு வனை அழைத்து முட்டு மரத்தை பிரித் துள்-ளனர். சிறுவன் கால் வாயில் இறங்கி முட்டை எடுக்கும் வீடியே, சமூக வலை த-ளங் களில் பர வி யது. சிறு வனை வைத்து வேலை வாங் கு வ தாக எழுந்த புகா-ரை ய டுத்து, நக ராட்சி சார்பில், நேற்று ராசி புரம் போலீசில் புகா ர ளிக் கப் பட்-டது. இது கு றித்து ராசி புரம் போலீசார் விசா ரித்து வரு கின் றனர்.