sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி

/

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி


ADDED : அக் 06, 2024 03:21 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: எலந்தகுட்டை பகுதியில், டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலியானார்.

சங்ககிரி அருகே சன்னியாசிபட்டியை சேர்ந்த ராஜவேல், 57, விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, வெப்படை அடுத்த எலந்தகுட்டை பகுதியில் விவசாய தோட்-டத்தில் டிராக்டரில் நிலக்கடலை ஏற்றி கொண்டு இருந்தார்.அப்போது டிராக்டரில் இருந்து, நிலை தடுமாறி கீழே விழந்-துள்ளார். இவர் மேலே நிலக்கடலை மூட்டை விழுந்தது. இதில் இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள மீட்டு, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியி-லேயே ராஜவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us