sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தீர்த்தக்குட ஊர்வலம்

/

தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : மார் 31, 2025 03:20 AM

Google News

ADDED : மார் 31, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பட்டணம் டவுன் பஞ்சாயத்தில் கூலகருப்-பணார், சித்தி விநாயகர் மற்றும் நவகிரக சிலைக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது.

முன்னதாக, நேற்று மாலை பெண்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதில் மேளதாளம் முழங்க, குதிரை-யுடன் பக்தர்கள் பட்டணம் காளியம்மன் கோவிலிலிருந்து முக்-கிய வீதிகள் வழியே சென்று கோவிலை அடைந்தனர். பின் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டணம், வடுகம், புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி-களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று காலை, கல-சங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us