sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

20 நாட்களாக குடிநீர் வராததால் அவஸ்தை

/

20 நாட்களாக குடிநீர் வராததால் அவஸ்தை

20 நாட்களாக குடிநீர் வராததால் அவஸ்தை

20 நாட்களாக குடிநீர் வராததால் அவஸ்தை


ADDED : ஜன 12, 2025 03:38 AM

Google News

ADDED : ஜன 12, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பல்லவநாய்க்கன்பட்டி பஞ்.,க்குட்பட்ட பி.மேட்டூர், பிச்சம்பாளையம், ரெட்டிக்குட்டை மற்றும் தொட்டிமந்தை உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்-பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அத்தியாவசிய தேவைக்காக பஞ்., சார்பில் தினம் சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்படுகி-றது.

கடந்த, 20 நாட்களுக்கு மேலாக இங்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து, பி.மேட்டூர், பிச்சம்பாளையம், ரெட்டிக்குட்டை மற்றும் தொட்டி-மந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us